புதன், 28 அக்டோபர், 2015

உன் நினைவுக் கீற்றுக்கள்

உந்தன் நினைவுகள்
தினம் தினம் வடம் பிடிக்க.
தூண்டிலில் பட்ட மீனைப் போல
துடியாய் துடிக்கிறேன்.

 உன்னை காணத போது..
காதல் என்ற போதையில்
அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் சொல்லியதும் நீதான்.

ஆத்தாக்கும்  அப்பனுக்கும் தெரியாமல்.
யாரும் நடமாட வீதியல் காத்திருந்து.
சைக்கிலில் ஏற்றிச் சென்ற காலங்கள்.
தனிமையில் வாழும் போது..
நினைவுகள் நீச்சல் போடுகிறது.

தென்னை ஓலையில் ஊதி செய்து.
ஊதித் திரிந்த காலங்கள்
பனை மரத்தின் பனங்காயில்
தள்ளு வண்டி செய்து

நம்ம ஊரு வீதியெல்லாம் 
சுற்றி விளையாடிய காலங்கள்.
அந்த நினைவுகள் எல்லாம்
நெஞ்சோரம் உரசுகிறது.
கோயில் திருவிழா காலங்களில்
கடை வீதியெங்கும்
கண்ணைச் சிமிட்டி
வர்ண யாலம்  காட்டும்

லைட் வெளிச்சத்தில்
கைகோர்த்து நடை
பயின்ற காலங்கள்
எல்லா நினைவுகளும்
வினாடிக்கு வினாடி
இதயத்தை சல்லடை
போட்டுத் தேடுகிறது.
உன் நினைவுக் கீற்றுக்கள்
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
தீபாவளியை முன்னிட்டு நடைபெறும் கவிதைப்போட்டிக்கான  காலம் நீடிக்கப்பட மாட்டது. 3 நாட்கள் மட்டுமே உள்ளது விரைவாக போட்டியாளர்கள் தங்களின் படைப்புக்களை எழுதி அனுப்பும்மாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். இங்கே
 
49 கருத்துகள்:

  1. எவருள்ளும் அவர் அவர்களது பல பசுமை
    நினைவுகளைக் கிளறிச் செல்லும்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. நினைவுக்கீற்றுகள் மனதிற்கு சுகத்தைத்தானே தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. நினைவுக் கீற்றுகள் அருமை!
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. உமது நினைவுக் கீற்றுக்குள் கவிதை ஒளி
    சிறப்பு ஊடுறுவல் கவிஞரே!
    நன்றி!

    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. "ஆத்தாக்கும் அப்பனுக்கும் தெரியாமல்.
    யாரும் நடமாடாத வீதியல் காத்திருந்து.
    சைக்கிலில் ஏற்றிச் சென்ற காலங்கள்." என
    மின்னும் வரிகளில் தான் - அந்த
    கால நினைவுகள் கண்ணைப் பறிக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. உன் நினைவுக் கீற்றுக்கள்
    என்றுமே இனியதாகட்டும்.
    நன்கு தாலாட்டட்டும்.ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. நினைவுக் கீற்றுகள் கீறல்களாய் அதுபதிக்கும் தடங்களாய்
    கவிதை மிக அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. வணக்கம் ரூபன் அனைவருக்கும் பழைய நினைவுகளை மனதுள் கொண்டு வந்து விட்டீர்கள் அருமை மிகவும் ரசித்தேன்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. நினைவுக் கீற்றுக்கள் எந்நாளுமே சுகத்தைத் தரும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. எண்ணங்களை அசைபோடுவது சுகமான அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. பாடித் திரிந்த காலம் நினைவுக்கு வந்தது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. ரசித்தோம்...ரசித்தோம்....வாழ்த்துகள் தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. இதயத்தில் சுகமான வலி ஏற்படுத்தும் நினைவுகள் !அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  21. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  22. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  23. மனம் கவரும் கவிதை ரூபன்.
    மன்னிக்கவும் . உங்கள் நூல் வெளியீடு பற்றி விடுபட்டதையும் இப்போது என் பதிவில் இணைத்துவிட்டேன். . மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சாதனைகள் பல புரிக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  24. அருமையான வரிகள் ரூபன் வாழ்த்துகள்
    வேலைப் பழுவின் காரணமாக நீங்கள் எனக்கு அறிமுகம் செய்த கவிதைப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வருந்தினேன் இன்றுதான் திறந்தேன் காலம் கடந்து விட்டிருக்கிறது மன்னிக்க பிறிதொரு போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்