வியாழன், 21 மே, 2015

வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015


வலைத்தளத்தில் பல வகைப்பட்ட பதிவுகளை எழுதிவரும் மதிப்புக்குரிய கவிஞர் திரு.ரமணி ஐயா இவருடைய வலைத்தளத்தில் பலவகையான கவிதைகள் உள்ளது ஒவ்வொரு கவிதையும்  படிக்கும் வாசகஉள்ளங்களை நல்வழிப்படுத்தும் வகையில் உள்ளவை. மற்றும் சமுக அவலங்களையும் தன்நம்பிகை ஊட்டும் வகையில்  கவிதையை மெருகேற்றி எழுதுவதில் வல்லவர்… இவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வலையுலகில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்னை பொறுத்த வரையில்.பல வகைப்பட்ட திறமைகளை கண்டு எமது கவிதைக்குழு சார்பாக

எழுத்துலகம் என்று நின்று விடாது தனது அரச வேலையில் ஓய்வு பெற்ற பின்பு லயன் கழகத்தில் முக்கிய பொறுப்பு மிக்கவர் இதன் வழி சமுதாயப்பனிகளை தினம் தினம் செய்து கொண்டு வருகிறார். இப்படியான பணிகளை செய்து வரும் ரமணி ஐயாவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில்
                கவிஞர்.திரு.ச.ரமணி ஐயாவுக்கு
சிந்தனைச் சிற்பி
என்ற தலைபிட்ட.உயரிய

 
 

விருதை மலேசியாவின் தலை நகரான கோலாலம்பூரில் இலக்கிய சந்திப்பின் போது வழங்கி கௌரவித்தேன்.. ஐயாவுக்கு  எமது கவிதை குழு சார்பாக  வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணி ஐயாவை போல வலைத்தளத்தில் எழுதி மற்றும் மூன்று நூல்களை வெளியீடு கண்ட  மதிப்புக்குரிய பாசமிகு ஐயா. அவர்தான் கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயா.

இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். இந்துக்களின் பெருநாள் என்றால் இந்திய தொலைகாட்சியை திறந்தால் போது. நம் வீட்டுக்குள் வந்திடுவர் அதுதான் ஐயாவின் பட்டடி மன்ற பேச்சு.அத்தோடு நின்று விடாது ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சமுகத்தை நல்வழிப்டுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார் அன்று முதல் இன்வரையும்.


அத்தோடு நின்று விடாது தான் வாழும் ஊரில் எப்படிப்பட்ட சமுதாய பணிகள் நடை பெறுகிறதோ அங்கேயும் காண முடியும் மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டி என்றுதான் சொல்ல வேண்டும.எங்கு  நீதியின் குரல் நசுக்கப்படுகிறோதோ அவற்றை எல்லாம் தட்டிக்கேட்கும் மனம் படைத்தவர் இப்படியாக கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்… தனது அரச வேலை ஓய்வு பெற்ற பின்பும் தனது பணியை செம்மையாக தொடருகிறர்இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு

 கவிஞர்.திரு.நா.முத்து நிலவன் ஐயாவுக்கு

(தமிழ் மா மணி )என்ற உயரிய
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது…
 
மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோவில் முன்பாக முது்து நிலவன் ஐயாவுடன்  நிற்பவர், நகைச்சுவைத் தென்றல் திரு லியோனி அவர்களின் குழுவில் வந்த இனிய நண்பர் திரு. கோவை தனபால். அவர்கள்
எழுத்துலகில் வெற்றி நடை போடும் இரு ஜம்பவான்கள் இருவருக்கும் எமது கவிதை குழுவின் சார்பாக  உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்….
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

52 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. விருது பெற்ற பெருந்தலைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர் ரூபன் அவர்களுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. ஜம்பவான்கள் இருவருக்கும் எம் வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. விருதுக்கு இருவருமே பெருமை சேர்த்து இருக்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. பெயரில்லா21 மே, 2015 அன்று 11:33 PM

    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள்! இருவருமே அதற்குத் தகுதி பெற்றவர்களே!

    அவர்களைப் பெருமைபடுத்திய தங்களின் உயரிய மனதிற்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்! பாராட்டுகள் ரூபன் தம்பி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      உண்மையில் தகுதி உடையவர்கள்தான்..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. தங்களின் அன்பிற்குத் தலைவணங்குகிறேன் ரூபன். ஆனால், இதுபோலும் விருதுகள் தங்களின் அன்பைத் தெரிவிக்கும் அளவிற்கு என் தகுதியைத் தெரிவிக்கின்றனவா என்னும் கேள்வியாலேயே -நேரில் டிச.2014இல் நான் மலேசியா வந்தபோதும் - அன்போடு மறுத்து ஓடிவந்துவிட்டேன். தாங்களோ அதைப் பத்திரப்படுத்தி வைத்து இப்போதும் விடாது விரட்டித் தந்தனுப்பியிருக்கிறீர்கள். மீண்டும் தங்கள் அன்பிற்கு நன்றி சொல்லி, என்னை மேலும் தகுதிப்படுத்திக் கொள்ள உங்கள் அன்பினால் முயல்வேன். வேறென்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி

      தங்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வதை்துள்ளேன் ஐயா... தங்களைகப்போன்ற நல்ல மனிதர்களுக்கு கொடுப்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. விருதுக்கு தகுதியுடையவர் நீங்கள்தான்.. ஐயா இன்னும் இலக்கிய துறையில் பல பரிணாம வளச்சிகண்டு எம்மொழியான தமிழ் மொழியை வளர்க்க உரமிடும் சக்திகள் நீங்கள் வாழ்க வளமுடன்... ஐயா
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோவில் முன்பாக என்னுடன் நிற்பவர், நகைச்சுவைத் தென்றல் திரு லியோனி அவர்களின் குழுவில் வந்த இனிய நண்பர் திரு. கோவை தனபால். என்பதைப் படத்தின் கீழ் சேர்க்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      சகோதரர் திரு கோவை தனபால் அவர்களை நான் சந்தித்து கைகுலுக்கியுள்ளேன் இருந்தாலும் பெயர் விபரம் தெரியாத காரணத்தால் குறிப்பிட வில்லை பின்பு தாங்கள் தந்த விபரத்தின் வழி சேர்த்து விட்டேன்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. இருவரும் மிகச் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளவர்கள். விருது பெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விருதுக்கு அவர்களைத் தெரிவு செய்த தங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறான விருதுகள் பிறரை எழுதவும், சிந்திக்கவும், பகிரவும் ஊக்குவிக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. ஜாம்பவான்கள் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  17. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும்
    உறுதுணையாக செயலாற்றி வரும்
    அய்யா முத்து நிலவன் அவர்களுக்கும்,
    அய்யா ச.ரமணி அவர்களுக்கும்,
    குழலின்னிசையின் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்!
    சிறப்புறுக! சிறப்புத் தமிழ் போல்!
    நன்றி திருரூபன் அவர்களுக்கு!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. கவிஞர் ரமணி மற்றும் கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன் – இருவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள். விருதுகள் தந்து சிறப்பித்து மகிழ்ந்த கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.
    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. வரிசை அறிந்து பரிசில் அளித்த தங்களுக்கும், அதற்குரியோர்க்கும் வாழ்த்துகள்!

    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  21. மூத்த வலைப் பதிவர் ரமணி அவர்களுக்கும் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான முத்துநிலவன் அவர்களுக்கும் எத்தகைய பாராட்டும் பரிசுகளும் வழங்கினாலும் அவை பொருத்தமானவையே! - இராய செல்லப்பா சென்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  22. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.....
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  23. ""எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டுமாம்"" அதற்கிணங்க அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசில்கள் வழங்கி கவுரவித்த ரூபனுக்கும் முறையே தகுதிபெற்ற நிலவன் அண்ணாவிற்கும்,சகோதரர் ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
    வாழ்க வளமுடன் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  24. சகோ,
    என் அன்பு அண்ணாவிற்கு இந்த விருதை அளித்தமைக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். ரமணி அய்யாவிற்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  25. உயர்வான விருதுகள், இருவருமே அதற்கு தகுதி பெற்றவர்கள். ஜாம்பவான்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றிகள் பல
    தொடர்ந்து செல்லட்டும் உங்கள் கலை
    பணி.....
    வாழ்த்துக்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      தாங்கள் தரும் உந்து சக்தி அதிகம் நண்பா...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  26. இரு அறிஞர் பெருமக்களுக்கும்
    என் இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  27. பாராட்டுதலும் பாராட்டுக்குரிய தகமை பெறுவதும் பேரின்பமே அறிஞர் இருபேருக்கும் நொஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  28. ரமணி அவர்கள் நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கியதில் இருந்து இன்று வரை ஊக்குவித்து வருபவர் .தமிழ்மணத்தின் சூட்சுமத்தை அனைவருக்கும் உணர்த்தியவர். பலதிறன் படைத்தவர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐயமில்லை

    முத்து நிலவன் ஐயா அவர்களும் எனக்கு வலையுலகம் மூலமாக கிடைத்த அறிய நபர்.அவரது ஆழ்ந்த அறிவும் சமூக நலன் சார்ந்த சிந்தனைகளும், இளைஞர்களை ஊக்குவிக்கும் பண்பும், இன்னும் என்ன கற்றுக் கொள்ளலாம் என்ற புதிய மாணவனைப் போன்ற துடிப்பும் ஆச்சர்யப் படுத்துபவை . எத்தகைய சிறந்த விருதுக்கும் தகுதியானவர்.
    இவர்கள் இருவரையும் வணகுகிறேன். வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்