புதன், 23 செப்டம்பர், 2015

புதுக்கோட்டைக்கு துவிச்சக்கர வண்டியில் போகலாம்.வாருங்கள் நண்பர்களே.





செந்தில்-சித்தப்பு 11-10-2015 புதுக்கோட்டையில் பதிவர் திருவிழாவாம். என்றுபலர் பதிவுகளை எழுதி எழுதி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. அதுக்கு போகவில்லையா ..நீ..

கவுண்டன்-ஏ..மரமண்டைத்தலையா.. இது பற்றி பத்திரிகை தொலைக்காட்சி எல்லா பக்கமும் செய்தி வந்த வண்ணம் இருக்கு இதையெல்லாம் பார்க்காமல் .. என்ன செய்றா....

செந்தில்-என்ன சித்தப்பு மாலையும் ஆளுமா நிக்கிறீங்கள் என்ன சம்பவம்...

கவுண்டன்-நான் பதிவர் திருவிழாவுக்கு போய் முகம் அறியாத நண்பர்கள் நண்பிகளை சந்திக்கும்  பக்கியம் கிடைத்தது. அத்தோடு சேர்த்து.. மாலையும் போட்டாங்கள்..

செந்தில்-யார் சித்தப்பு போட்டது.யாரு நம்மட முத்து நிலவன் ஐயாதான் போட்டார்...அப்ப சித்தப்பு     நிகழ்வு முடிந்து விட்டதா.

கவுண்டன்-இல்லை மரமண்டைத்தலையா...

செந்தில்-அப்ப சித்தப்பு நான் வேகமாக  துவிச்சக்கர வண்டியில் போகப்போகிறேன்

கவுண்டன்-சரி போயிற்று  வா..

செந்தில்-சித்தப்பு...சித்தப்பு நிறைய பேர் துவிச்சக்கர வண்டியில் போறத்துக்கு நம்ம சகோ.பாண்டி நிக்கிறாங்கள் தனபாலன் அண்ணா நிக்கிறாங்கள் உதவிக்கு இருக்கிறாங்கள் அவங்களுடன் போறன் சித்தப்பு...


கவுண்டன்-சரிடா...சரிடா.. போயிற்று வா...


சரி நண்பர்களே நாம முதல் போறது என்றால்- பாஸ் நடமுறை ஒன்று உள்ளது அதில் பதிந்து ஊறுதிசெய்தால்தான்  நமக்கு உரிய சாப்பாடு தேனீர் எல்லாம் வரும் அதுக்கு இதோ

 சரி உங்களின் வலைப்பூ பதிவர் கையேட்டில் இடம்பெற வேண்டுமா.இதோ சொடுக்கி தகவலை அனுப்புங்கள்.

அடுத்தது நீங்கள்போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற வேண்டுமா.இதோ இங்கு செல்லுங்கள்

வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320




(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
குறிப்பு-எனது ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை புத்தக வெளியீட்டு புகைப்படங்களுடன் சந்திக்கிறேன் உறவுகளே.
 

18 கருத்துகள்:

  1. வணக்கம் கவிஞரே!
    புதுக்கோட்டை திருவிழாவுக்கு
    உங்க சைக்கிளில் டபுள்ஸ் அடித்தால் நானும் வருகிறேன்
    பதிவு வெகு சூப்பர்! வாழ்த்துகள்!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. ஆகா!.. புதுக்கோட்டைக்குத் துவிச்சக்கரத்தில் பயணமோ!

    நகைச்சுவையோடு தந்த பகிர்வு அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம +1

    பதிலளிநீக்கு
  3. விழா வெற்றியடையட்டும் உங்களின் நூல்வெளியீட்டுவிழாப்பகிர்வை எதிர்பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமாக அருமையாக
    அதுதான் ரூபன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. புதுகை திருவிழாவில்
    தங்களின் நூலினைப் பெற படிக்க
    ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாயிற்று...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  7. ஸூப்பர் நண்பரே தங்களின் பங்களிப்பூ அருமை
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. ஆஹா தங்கள் உரையாடல் செய்தியும் அருமை,,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமை தம்பி ரூபன் தங்களின் அழைப்பும் விழா தொகுப்பும்....

    பதிலளிநீக்கு
  10. அருமையான அற்புதமான பதிவு ரூபன வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  11. தங்களின் நூல் காண ஆவல்,வாழ்த்துக்கள்சகோ அருமை.

    பதிலளிநீக்கு
  12. Twin சக்கராம் இருப்பதால் , தமிழில் துவி சக்கரவண்டியாகி விட்டீர்கள் ,நல்ல தமிழ் வாழ்க :)

    பதிலளிநீக்கு
  13. கவுண்ட மணி வைத்து, பதிவர் திருவிழாவிற்கு "மணி" அடித்து "கவுண்ட் டௌன்" கொடுத்துள்ள ரூபன் அவர்களுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்