புதன், 1 ஏப்ரல், 2015

ஜீவநதி இதழே

ஈழ மணித் திரு நாட்டில்

இரு தினங்கள்  பவனி வருவாய்
ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்றும்
மாதம் இருமுறை தோரணமாய்
வலம் வந்து சொல்லிடுவாய் நற் செய்தி.
கடல் கடந்தும் உன் புகழ்
புலம் பெயர்ந்த தமிழருக்கு.
செந் தமிழை வளர்த்திடுவாய்
 
தரணியெங்கும்  இலைமறை காயாக 
தமிழை வளர்க்க துணிந்து போராடும்
இளம் தலைமுறையை  கவிஞர்களின்
சிந்தனை ஆற்றலுக்கு சிறகு விரிக்கிறாய்..
எங்களின் ஆற்றலை  நீயே சிகரம் ஏற்றுகிறாய்..
எப்பவோ நீ பிரசவமாகிவிட்டாய்.
இப்போ 75வது இதழாக சிறகு முளைத்து.
 
பவள விழா என்ற பெயர் தாங்கி
அழகிய அட்டைப்படத்துடன்
உலக வலம் வருகிறாய்.
பல தடைகளை  தகர்த்தெறிந்த இதழே
தார்மிக உணர்வோடு தமிழ் என்ற
தாரக மந்திரத்துடன் உன் புகழ்
ஊர்ரெங்கும் பார்ரெங்கும் செழிக்கட்டும்...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 குறிப்பு-ஜீவ நதி இதழுக்கு எழுதிய கவிதை...
சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் சிலர் தங்களின்விபரங்களை அனுப்புவதில் தாமதமாகிவிட்டது.. தற்போதும் 2 நபரின் விபரங்கள் வந்து கிடைக்க வில்லை.. தயவு செய்து அனுப்பிவைங்கள் சம்மந்தப்பட்ட போட்டியாளர்கள்... மற்றவர்களுக்கு 6.4.2015  பரிசுப்பொருட்கள் தபாலில் அனுப்பபடும் என்பதை அறியத்தருகிறேன்..
 
57 கருத்துகள்:

  1. பத்திரிக்கை பற்றிய கவிதையா ரூபன்? அந்தப் பத்திரிக்கை எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஆமாம் .இலங்கையின் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு

  3. வணக்கம்!

    ஈழத் திருநாட்டின் ஏட்டினைப் போற்றும்..பா
    வாழையென நல்கும் வளம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  5. கவிதை சிறப்பு ரூபன் அய்யா!
    தொடருங்கள்.
    தொடரகிறேன்.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  7. ஈழத் தமிழ் பத்திரிகை பற்றி அருமையான வாழ்த்துப் பா..!
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  8. அருமை நண்பரே தொடர்ந்து கவிதை எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.
    தமிழ் மணம் காலையிலேயே மொபைல் மூலம் போட்டோம்முள்ள....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஜி
      ஆகா...... ஆகா.... உங்களின் நல்ல மனசு கண்டு மகிழ்ந்தேன்...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. தம +8
    ஜீவநதி சிறப்பை சிறப்பாய் எடுத்துரைத்தீர் வாழ்த்துப்பாவில் இனிதே.பல்லாண்டு வாழட்டும் ஜீவனுடன். வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. வற்றாத ஜீவ நதிக்கு என்னுடைய வாழ்த்துக்களும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  11. ஜீவ நதியில் வலம் வரும்
    கவி நிதி ரூபனின் கவிதை
    புவியில் 'பொங்கு தமிழ்' போல்
    மேவி சிறப்புற வாழ்கவே!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  12. ஜீவநதி இதழே என்ற
    வாழ்த்துக்கவிதையை வரவேற்கிறேன்
    சிறந்த பாவரிகள்
    6.4.2015 அன்று பரிசுப்பொருட்கள் தபாலில் அனுப்பபடும் என்பதை நானும் அறியத்தருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    பவளவிழா காணும் ஜீவ நதி -

    தமிழர் நெஞ்சங்களில்

    பாய்ந்தோடட்டும்....

    “இதழே கதை எழுது...

    கண்ணீரில் எழுதாதே...”

    இலையுதிர் காலம் போய்....

    வசந்த காலம் வரட்டும்...!

    வாழ்க்கை மலரட்டும்...!

    நன்றி.
    த.ம. 11.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  14. ஜீவநதிக்கு அழகான கவிதை படைத்தீர் சகோ

    பவளவிழா காணும் பத்திரிக்கைக்கு வாழ்த்துக்கள்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  15. பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  16. இலங்கையிலோ வெளியாரும் தமிழ் இதழா? அதற்கான பாராட்டுக் கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      முரளி அண்ணா
      ஆமாம்..இலங்கையில்தான்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  17. தம்பி ரூபன்! முதலி தாமதத்திற்கு மன்னிக்கவும்!

    அருமையான ஜீவன் உள்ள வரிகள்! ஒருவேளை ஜீவநதி என்ற இதழுக்கு எழுதியதாலோ?!!! கவிதை அருமை! இந்த இதழ் அங்கு வருவதோ?! நாங்கள் பார்க்க முடியுமா?

    பவளவிழா காணும் ஜீவநதி
    பவனி எல்லாம் வலம் வந்து -
    வற்றாத ஜீவ நதியாய் தமிழுலகில்
    போற்றி வளர்ந்திட வாத்திடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா

      இங்கு இல்லை இலங்கையில் உள்ளது இந்த பத்திரிக்கை.. இதழ் கிடைக்கும் போது அனுப்புகிறேன் அண்ணா
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  18. ஜீவன் நிரம்பிய வரிகள் ஜீவ நதியாக பிரவாகம் எடுக்கிறது பாராட்டுக்கள் ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  19. வணக்கம் அய்யா
    வணக்கத்தையும்
    நன்றியையும் (வார்தையில் கூட )
    சொல்ல வெட்கப்படும் தமிழர்கள்
    உள்ள காலமிது.
    ஆனால் ஒவ்வொரு தமிழ(பதிவ)ரும்
    மறவாமலும் மாறாமலும்
    இருக்க தங்கள் தரும்
    அருமருந்தே
    வணக்கமும்,
    நன்றியும்,
    அன்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  20. பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      தங்களின் கருத்து படி நான் அதை செய்து விட்டேன் குறை நிறைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்...
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  21. பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  22. அருமையான கவிதை. பாராட்டுகள் ரூபன்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  23. கவிதை அருமை... வாழ்த்துக்கள் தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  24. அருமை தோழர் ரூபன் தொடர்க
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே.!

    பவள விழா காணும் பத்திரிக்கைக்கு தாங்கள் எழுதி அனுப்பிய கவிதை நன்றாக உள்ளது. அருமையான வரிகளை புனைந்து அழகாக எழுதியுள்ளீர்கள்.
    பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள். நீங்கள் வசிக்குமிடத்தில் மாதம் இருமுறை மலரும் இதழா? பவள விழா காணும் ஜீவ நதி இதழுக்கும் வாழ்த்துக்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

    தாமத வருகை தந்து கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்.. என் தளம் வந்து என் பதிவுகளுக்கு கருத்துக்கள் சொல்வதற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      இலங்கையில் வெளிவரும் இதழ்... இங்கு இல்லை..
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  26. கவிதை அருமை ... வாழ்த்துகள்...

    Reply

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  27. அழகிய வரிகள் , வாழ்த்துக்கள், இதழ் ஜீவ நதியாக ஓடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  28. தொடருங்க ரூபன் .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. ஜீவநதி புகழ் பாடும் கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      நீக்கு
  30. கவிதை அருமை
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  31. அன்பிற்கினிய தோழர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். சிறுகதைப்போட்டிக்கான சான்றிதழும் பரிசு நூலும் தபால் மூலம் நேற்று என்னை வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி...நன்றி...

    பதிலளிநீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்