சனி, 31 ஜனவரி, 2015

சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015




                                       வணக்கம் வலையுலக உறவுகளே.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன்யாழ்பாவாணன்  நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்
வாருங்கள்வாருங்கள்

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்


 சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளதுஅதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி-ramask614@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

15 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி ! அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது இப் பதிவு.
    மிக்க நன்றி ! மேலும் போட்டி நிகழ்சிகள் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  2. நல்லது.

    ஆனால் இது மூன்றாவது முறை நீட்டிப்பா?
    இதை பிப்ரவரி முழுவதுக்குமாக நீட்டித்து மார்ச்சில் முடிவினை அறிவிக்கலாமே...!

    இன்னும் நிறையப் பேரை எழுத வைக்கலாம்...
    யோசியுங்கள் ரூபன்...

    ஆமா.. கதை அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்பலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      குமார்(அண்ணா)

      காலம் நீடிப்பது பெரிய விடயம் அல்ல அறிவிக்கப்பட்ட காலத்தில் மட்டும் பல எண்ணிகையிலான கதைகள் வந்துள்ளது இன்னும் வந்து சேரும் அவற்றை எல்லாம் திருத்தி புள்ளிகள் வர 12 நாட்கள் எடுக்கும்... பொதுவாக... 2ம்மாதம் 15 போட்டியை முடித்தால். 2ம்மாத முடிவில் போட்டி முடிவுகளை வெளியிட வாய்ப்பாக இருக்கும்...

      ஒரு போட்டியாளர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.. இந்த போட்டி முடிந்த பின் சித்திரைப்புத்தாண்டு போட்டி வருகிறது.. அதுவும் நடத்த வேண்டும்..... அண்ணா இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இப்படியாக காலம் நீடிப்பு செய்துள்ளேன்.... வரும் காலங்களில் பார்க்கலாம்....

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. சந்தோசம் ரூபன்...
      தங்களின் அருமையான செயல் தொடரட்டும்..
      மனசில் சொல்லியிருக்கிறேன்...

      நீக்கு
  3. சிறப்பான செயலுக்கு எமது வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீட்டிக்கப்படுகிறது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. வலைத்தள நண்பர்கள் பலரும் போட்டியில் கலந்துகொள்வதற்கு அரிய வாய்ப்பளித்திருக்கிறீர்கள்!

    தமிழுக்கு தொண்டு செய்யும்... படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தங்கள் குழுவினர்களின் பணிக்குப் பாராட்டும்... வாழ்த்தும்!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  5. போட்டிக்கான கால நீடிப்பா?
    அருமையான முடிவு
    ஆனால்..........................
    நம்மாளுகள் - இந்த
    அருமையான முடிவை ஏற்று
    போட்டியில் பங்கெடுக்குமாறு
    பணிவாக வேண்டி நிற்கிறேன்.

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  6. தங்களுடைய முயற்சியும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணமும் போற்றுதற்குரியது. கால நீட்டிப்பு இன்னும் பலரைக் கலந்துகொள்ள உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. காலநீட்டிப்பு அவசியமானதுஅண்ணா . நன்றி மற்றும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களுடைய முயற்சியும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணமும் போற்றுதற்குரியது. மனமார்ந்த பாராட்டுகள். ரூபன்..

    பதிலளிநீக்கு
  10. குவியட்டும் சிறுகதைகள்.
    தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்