வியாழன், 5 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள் -2

சிறகடிக்கும்நினைவலைகள் என்றதலைப்பில்
தொடர் பதிவுகள்தொடர்கின்றன.
பகுதிஒன்றைப்படிக்க இங்கேசொடுக்கவும்
 
 



அந்தமான் காதலியே
எந்தன்ஆருயிர்காதலியே
யாரின்வயிற்றில்நீபிறந்தாய்
இன்றுஎன்தோளில் சாய்கிறாய்
மன்னவளேஎன்காதலியே
உந்தன்நினைவுதான்
என்னைநிமிடத்துக்குநிமிடம்
வடம்பிடிக்கிறது
 
மெல்லத்திறந்தவாயினால்
மின்னல்வெட்டும்உன்சிரிப்பு
என்னைதினம்தினம்காவுகொள்ளுதடி
துள்ளிவிளையாடும்புள்ளிமானின்
அழகைவிடஎன்மனதுக்குநீதான்அழகியடி
முதல்நாளில்முதல்நிமிடத்தில்
ஒற்றையடிபாதையில் நீ தண்ணீக்கலசம்
சுமந்துபோகும்வேலையில்

யாரும்மற்றவேளையில்
வான்மேகம்கண்ணீர்வடிக்கையில்
பறவைகளும்தவளைகளும்
இன்னிசைகச்சேரி செய்ய
உன்னிடத்தில்முதல் தடவைபேசிய
வார்த்தைகள்என்னவென்றுஉனக்குதெரியுமா?
நீமறந்தாலும்நான்மறக்கவில்லை
ஏதோஎழுதுவதற்காகஎன்தினக்குறிப்பேட்டை
திறந்தபோதுஅந்தமந்திரச்சொல்வந்தது...
அதுதான் சீய்....போங்க  சீய்…..போங்க
என்றவார்த்தைசொல்லும்போது
மௌனத்தில்வெற்கிதலைகுனிந்தாய்...
 
தொடரும்.............
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

13 கருத்துகள்:

  1. சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரா .
    பல சமயங்களில் தங்களின் பகிர்வுகள் தமிழ் மணத்தில்
    இணைக்கப்படாமல் இருதுள்ளது காரணம் என்ன ?..நான்
    இப்போதும் பகிர்ந்து வாக்களித்துள்ளேன் மீண்டும் என்
    வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  2. "மெல்லத்திறந்தவாயினால்
    மின்னல்வெட்டும்உன்சிரிப்பு" என்ற
    அழகுவரிகளுடன் தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஏதோஎழுதுவதற்காகஎன்தினக்குறிப்பேட்டை
      திறந்தபோதுஅந்தமந்திசொல்வந்தது...
      அதுதான் சீய்....போங்க சீய்…..போங்க //

      மிகவும் ரசித்தேன்
      தொடர நல்வாழ்த்துக்கள்

      (ரமணிஐயா கூறிய கருத்து. இது தவறுதலாக DELETE ஆகிவிட்டது. நான் நினைத்தேன் DELETE
      செய்தால் Recycle Binஇருக்கும் என்று பார்த்தால் இல்லை....

      நீக்கு
  4. துள்ளி விளையாடும் புள்ளிமானின்
    அழகைவிட என் மனதுக்கு நீதான்அழகியடி
    காதலுக்கு தான் எவ்வளவு சக்தி ம்..ம்...ம்

    "மெல்லத் திறந்த வாயினால்
    மின்னல் வெட்டும் உன்சிரிப்பு"
    கற்பனையும் அழகு கவிதையும் அழகு! நினைவலைகளில் நீந்துங்கள் ரூபன். நிஜமாகவும் நீந்த என் வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம். நான் இப்பொழுது தான் உங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.

    ஆமா, இது யாரை நினைத்து எழுதிய கவிதை.

    வரிகள் அனைத்தும் அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ''...அந்தமான் காதலியே
    எந்தன்ஆருயிர்காதலியே...mmmm..
    தொடரவும்..தொடரவும்...
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. ''...அந்தமான் காதலியே
    எந்தன்ஆருயிர்காதலியே....mmm......
    தொடரவும்..தொடரவும்...
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமையாக உள்ளது... நண்பரே,
    தாங்கள் கொடுத்த http://blogintamil.blogspot.com./2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304 லிங்க் இணைப்பு கிடைக்கவில்லை சரியானதை எனது மெயிலுக்கு அனுப்பவும் நண்பரே
    அன்புடன்
    Killergee
    sivappukanneer@gmail.com

    பதிலளிநீக்கு
  9. கவிதை நன்றாக இருக்கிறது ரூபன் வாழ்த்துக்கள். ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடைவெளி சரிபார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  10. வார்த்தைகள் அருமையாக காதலின் நினைவுகள் அழகாக தொடரட்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நல்ல நினைவலைகள்.... தொடரட்டும் ரூபன்.

    பதிலளிநீக்கு
  12. //உந்தன்நினைவுதான்
    என்னைநிமிடத்துக்குநிமிடம்
    வடம்பிடிக்கிறது
    // அருமை..
    வடம் பிடிப்பவர் யாரோ? :)

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்