புதன், 3 டிசம்பர், 2014

என்னை சிறையாடும் மடக்கிளியே

தென்றல் காற்றே தென்றல் காற்றே.
ஓ..வென்று…. ஒரு கீதம் பாடும்
பாடும் கீதத்தில் என் ஓசையும் காலந்து வரட்டும்
என்னவளின் காதில் ஒலிக்கட்டும்
கடல் அலையே கடல் அலையே
கல்லில் ஏன்சீற்றம் கொண்டு அடிக்கிறாய்
அன்பானவள் பிரிந்து போகயில்
அவள் கொலுசில் மோதிக்கொள்
அப்போதாவது என் நினைவு நீச்சல் போடட்டும்
 
சூரியனே சூரியனேஅனைவரையும்
சுடெரிக்கும் பகலவனே.
அள்ளி அணைத்த உள்ளமது.
தட்டுத் தடுமாறி போகயில்
சூரியனே சூரியனே உன் கரத்தால்
ஒரு தடவை சுட்டு விடும்
நிழல் தேட நான் வாங்கி கொடுத்த
குடையதுவை பிடிக்கையில்
என் நினைவது வந்து விடும்….

நிலமகளே நிலமகளே…
நித்தமது உன் தோழில்
தினம் தினம் எத்தனையே தாங்கிறாய்.
என்னவளும் போகின்றாள்
ஏர் கொண்டு தாங்குகிறாய்…..
அவள் ஏழனமாய் சிரிக்கிறாள்
அவள் செல்லும் பாதையை
ஒரு கனமாவது இரண்டாக உடைத்திடுவாய்
அவள் அழும் போது
என் பெயராவது சொல்லட்டும்…

வானகமே வானகமே -உனக்கு
வாழ்த்து மடல்சொல்லிடுவேன்
பஞ்ச பூதங்களை சேர்த்து
உனக்கு கவிவரிகள் புனைகிறேன்
உன் ஐம்புலனை நீ சீர்படுத்தி
சீக்கரமாய் எனக்கு உயிர் கொடுத்திடுவாய்
உன்நினைவாலே நான் தினம் தினம்
ஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்
சிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.
என்னை சிறையாடும் மடக்கிளியே.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

41 கருத்துகள்:

  1. விரைவிலேயே பதில் வரும் நண்பரே
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அகத்திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். பாலைத் திணையில் அமைந்துள்ள இப் பாடல் உங்கள் கவிதை நடைக்கு ஒரு சான்று.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. தென்றலையும் சூரியனையும் நிலமகளையும் துணைக்கழைத்து கவிதை பாடிய விதம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. பதில் விரைவில் சொல்லட்டும்..தம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. மடக்கிளியே ,வாட்டியது போதும் ...மாடப் புறாவாய் மாறி மாமனின் தோளிலே சாய்ந்து விடு :)
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. நல்லதொரு ஏக்கத்தின் பிரதிபலிப்பு தங்களது கவியில் தெரிகிறது.... காலம் கைகூடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. அற்புதம்
    இயற்கைக்கு ஆறுதல் சொல்வதன் மூலம்
    காதலனும் ஆறுதல் அடையும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. அருமையான கவிதை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. ”உன்நினைவாலே நான் தினம் தினம்
    ஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்
    சிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.
    என்னை சிறையாடும் மடக்கிளியே.”
    அருமை சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி
      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகை்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. ரூபன்,

    மனித இதயங்கள் மறுத்துபோனாலும், இயற்கையின் துணை நமக்கு எப்போதும் உண்டு.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.
    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி
      இயற்கையை மிஞ்சி ஏதுமில்லை... இயற்கைக்கு ஒரு மரியாதை கொடுத்தால்தான் எடுக்கும் காரியம் சிறப்படையும் வந்து வாழ்த்து சொல்லி சென்றமைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. இயற்கையைத் துணைக்கழைத்து
    இன்னல் நீக்கிடப் பாடிய கவிதை அருமை சகோதரரே!

    தாமதமான வருகைக்குப் பொறுத்திடுக..!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    சகோதரி...

    வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
    மனிதனாக பிறந்தால் வாழும் காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் ஆச்சே சகோதரி...
    ஆறுதலாக வந்து படித்து கருத்திட்ட தங்களுக்கு மீண்டும் நன்றி....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. இயற்கையோடு இயைந்து இணைந்து வந்த இந்த கவிதை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. உங்களுடன் நாங்களும் ஏங்குவதுபோன்ற எண்ணம் ஏற்படுகிறது. மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கிய கவிதை தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பஞ்ச பூதங்கலை இணைத்து
    கவிபாடிய சகோவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

    பதிலளிநீக்கு
  20. அருமையான வரிகள்! தம்பி! மிகவும் ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  21. அன்புடையீர் வணக்கம்! இன்றைக்கு “ வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் “ என்ற எனது பதிவினில் தங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்