ஆதவன் உலகை எழுப்பி விட்டான்
இன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்பவில்லை
காரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்
தேடிகண்டு பிடித்துச் சொல்லண்டா-நண்பா
அவள் முகவரி கூட அறிந்ததில்லை
அகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி
அழைக்காது இருப்பதேன் அதை புரிந்து
சொல்வாயடா நண்பா
அகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது
அவள் குறும்புப் பேச்சால் என் மனது-அவளை
கொள்ளை கொள்ள வைத்தது-ஏன்
சொல்லிக்க வில்லை தெரிந்து வா-நண்பா
இருவர் உறவை கைபேசி வளர்ந்தது
கவிதை உணர்வு பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா
என் சின்னக் குயில்தான்
இன்னும் கூவவில்லை-ஏன்
ஊமை என்று தெரியவில்லை
எனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்
என் மனக் கோட்டை
மண் கோட்டையா மாறிச்சா-என்ன
முடிவென்று அறிந்து வா-நண்பா
நீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே
என் துன்பத்தை அறிந்து
என் வருத்தம் போக்க
உன் பாசக் குரலைக் காட்டும் சின்னக் குயிலே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நட்பே தூதாய்....
பதிலளிநீக்குநன்று ரூபன்.
வணக்கம்
நீக்குஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அற்புதமான கவிதை
பதிலளிநீக்குஇறுதியில் கரம் நீட்டச் சொல்வதை விட
ஒரு சிறு குரல் கொடு என்பதுபோல் இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமோ எனப்பட்டது எனக்கு
வாழ்த்துக்களுடன்...
வணக்கம்
நீக்குஐயா
தங்களின் கருத்துப்படி இறுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கூவும் நாள் விரைவில் வரும் தம்பி...!
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஅண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தூது போக நம்பிக்கையான நண்பன்தானா ,ரூபன் ஜி ?
பதிலளிநீக்குத ம 4
வணக்கம்
நீக்குஜி
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சின்னக்குயில் கரமும் நீட்டட்டும்,கானமும் இசைக்கட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"இருவர் உறவைக் கைபேசி வளர்த்தது
பதிலளிநீக்குகவிதை உணர்வு பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா" என
'நண்பர் விடு தூது' விட்டாச்சு!
சிறந்த கவிதை!
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அற்புதமான கவிதைவரிகள் ரமணி ஐயா சொல்வதும் சரிதான், நன்றி நண்பரே....
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குசகோதரன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் தம்பி கவிதை மிக அருமை! தூது விட்டுவிட்டீர்கள்! நல்ல செய்தி கிடைக்கட்டும்! ரமணி சார் சொன்னதை நாங்களும் வழிமொழிகின்றோம்! எங்களுக்கும் அது தோன்றியது! தம்பி! கூகூ....சின்னக் குயில் கூவாதோ!....
பதிலளிநீக்குத.ம.
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// ஊமை என்று தெரியவில்லை
பதிலளிநீக்குஎனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்//....ஆஹா...ஆஹா..
சின்னக்குயில் பேசி..
துன்பம் யாது..? எனக்
கேட்கும் சகோதரரே...!
நன்றி.
வணக்கம்
நீக்குசகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்பத்தான் கூவி, கூவி அழைக்கிறீங்களே, யாருங்க அவுங்க?
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சின்னகுயில் கூவும்!
பதிலளிநீக்குசிறக்கும் உம்வாழ்வு!
வெல்லட்டும் உமதெண்ணம்!
வேண்டுதல்போல் விரைந்து!..
அருமை! தொடருங்கள் சகோ!..
வாழ்த்துக்கள்!
வணக்கம்
நீக்குசகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//இருவர் உறவை கைபேசி வளர்ந்தது
பதிலளிநீக்குகவிதை உணர்வு பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா//
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன் நண்பரே, குயில் விரைவில் வாழ்த்துக்கள் :-)
இந்த கவிதையை வாசித்து காண்பித்தால் அது கூவுமோ ?
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குயில் விடு தூது! அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கூவவில்லையா உம் குயில்
பதிலளிநீக்குகூவி நீர் அழைத்தால் தான் குரல் கொடுக்குமோ என்னமோ. நீ விரும்பியபடி
விசனம் விரையட்டும் மகிழ்வு பொங்கட்டும் வாழ்வில் நிலையாய்....! அருமை வாழ்த்துக்கள்....!
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மையிலேயே ஊமையாக இருந்திடப் போகிறது....
பதிலளிநீக்குரூபன்.... கைபேசியெல்லாம் வேண்டாம்.
நேராகப் போய்ப் பேசிடு....)))
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சின்னக் குயில் விரைவில் கூவி அழைக்க வாழ்த்துகள். கவிதை நன்று
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
தமிழ்மணவாக்கிற்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ரூபன்..
பதிலளிநீக்குகுயில் எழுப்பலேன்னா என்ன? அலாரம் வச்சிக்கோங்க ;-)
வணக்கம்
நீக்குசகோதரன்
என்ன செய்வது... எல்லாம் கற்பனைவரிகள்தான்.... கவிதைக்கு அவைதான் அழகு அல்லவா,,எந்தநாளும் அலாரம் வைத்துதான் பேசுகிறோம்... அலாரம் இல்லாவிட்டால் இப்ப உள்ள காலத்தில் நினைவு இருக்காது... வருகைக்கும் கருத்துக்குமு் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் பதிவில் உள்ள பாடும் குயிலை தூது அனுப்பி இருக்கிறேன்.
பதிலளிநீக்குவிரைவில் நல்ல பதில் வரும் ரூபன்.
வாழ்த்துக்கள்.
12வது தமிழ்மண வாக்கு.
நண்பனை துணைக்கு அழைத்து சிறப்பு செய்து விட்டீர்கள்..
பதிலளிநீக்குநன்று...
சின்னக்குயிலைக் கூட அழைத்த கவிதை அருமை சகோதரா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நண்பன் விடுதூது அருமை . சின்னக்குயில் பாசக்குரல் கேட்கும்
பதிலளிநீக்குசின்னக்குயிலை கூவி அழைக்கும் கவிதை அருமை!
பதிலளிநீக்குஅடடா! என்ன கற்பனை!
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது ரூபன்.
சின்னக்குயில் பாடும் பாட்டு நண்பரின் காதுகளில் தேனமுதமாய் விரைவில் பாயும் !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
சின்ன குயில் வாழ்நாள் முழுதும் கூவி எழுப்ப வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்கு