வாழ்க்கை
என்னும் புனித பயணத்தை
பூக்கள் கொண்டு மாலை போனால்
கண்ணீர் என்னும் மழைத்துளிகள்.
சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில்
ஏழு நாட்கள் பட்டினி கிடந்து.
ஏழ்மை வாழ்வை போக்கவே.
நித்தம் நித்தம் காடும் கரம்பும்
கால்கள் எல்லாம் நடந்திடவே.
கானகமே வாழ்க்கையானது.
பூக்கள் கொண்டு மாலை போனால்
கண்ணீர் என்னும் மழைத்துளிகள்.
சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில்
ஏழு நாட்கள் பட்டினி கிடந்து.
ஏழ்மை வாழ்வை போக்கவே.
நித்தம் நித்தம் காடும் கரம்பும்
கால்கள் எல்லாம் நடந்திடவே.
கானகமே வாழ்க்கையானது.
சில
நேரம் கண்ணுறங்கும்-போது.
ஈறெடுத்த
பிள்ளைகளின் அழுகுரல்கள்கேட்கும் போது. மனம் எல்லாம்
துடியாய் துடித்தது பாச பிணைப்பினால்
கடலோரம் மணல் வீடு கட்டி
கரையோரம் வாழும் நண்டுகள்
மலையோரம் போனாலும் வாழ இடமுண்டு.
மனிதன்தான்
கைவிட்டான் மனிதத்தை
தெய்வங்கள்
படைத்த.இயற்(க்)கை நமக்கு வரமப்பா.
ஏழ்மை வாழ்வை போக்கிடவே.
விறகு வெட்டும் தொழிலே
வாழ்க்கைக்கு வந்தது.
இயற்(க்)கை அன்னையின் அன்பினால்
இந்த ஏழையின் வயிறு நிறைந்ததுவே.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் தேசிய நாள் ஏடு தமிழ் மலரில் 7-02-2016 வந்த கவிதை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா
கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நெகிழ்வு
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தம +
அருமையான கவிதை...
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை!
பதிலளிநீக்குபிரசுரத்துக்கு வாழ்த்துகள்!
தங்களின் வலைத்தளம் வரும்போதெல்லாம் தேவையற்ற விளம்பரங்கள் குறுக்கிடுகின்றன. அதை சரிசெய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
த ம 2
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
நான் பார்க்கும் போது இப்படியான விளம்பரங்கள் வருவதில்லை நான் பக்க வாட்டில் திரட்டிகளும் இணைக்க வில்லை..எதற்கும் பார்க்கிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யதார்த்த நிகழ்வை அழகாக காட்டி இருக்கின்றீர்கள் கவிஞரே அருமை.
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
வணக்கம்
நீக்குஜி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதையை ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா
இரசித்தமைக்கும் கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை வாழ்த்துக்கள் ரூபன்.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஅம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யதார்த்தம் கவிதை அருமை ரூபன் தம்பி! வாழ்த்துகள் பிரசுரமானதற்கு!
பதிலளிநீக்குமனிதத்திற்கு மரியாதை செலுத்த இயற்கை தன்னை மாய்த்துக் கொள்ளவும்தயார்! மனிதனே...உன் மனிதம் எங்கே போனது?!.................மனிதன் தான் கைவிட்டான் மனிதத்தை.... சரியான சம்மட்டி அடி!
பதிலளிநீக்குவெட்டியவனை வாழ வைக்கிறது மரம் ,ஆனால் ,மனிதன்தான் :)
பதிலளிநீக்குஅருமை ஐயா..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குபடத்திற்கு ஏற்ற கவிதை.
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குஇயற்கைக்க்குள் க் போட்டு சிறையிட்டதேனோ?
பூக்கள் கொண்டு மாலை போனால்
இந்த வரிகள் புரியவில்லையப்பா!
கவிதை அருமை ரூபன்...
பதிலளிநீக்கு