புதன், 10 டிசம்பர், 2014

எப்போது மலரும்…………….

வாழ்வில் சுமைகளை சுமந்தோம்
எங்கள் வாழ்கையே போராட்டமாக மாறியது
அவலங்களை தாங்கியும்
குருவிகள் போல கூட்டமாக கூடு கட்டி
சுகமாக வாழ்ந்து வந்தோம்
உயிர்களை கையில் பிடித்தவண்ணம்
ஊரூராய் ஓலமிட்டோம்
ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை.
சொந்தங்களை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம்

யாரும் செய்யாத துன்பத்தை
நாம் செய்தோம் இல்லை
தமிழன் என்ற அடை மொழியால்
யாவரும் வஞ்சிக்கப்பட்டோம்
வஞ்சியவன் புதை குழியில் படுத்துறங்க
விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான்
அழுதோம் புரண்டோம் மாண்டோம்
எங்கள் அவலக்குரல் யாருக்கும்
கேட்கவில்லை… என்னதான் செய்தோம்

கோயிலுக்கு போனால் கோபுரங்கள்
சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
நடந்த தடம் கூட இல்லை.
எங்கள் விதிகளை யார் இடமும் சொல்லி
யாரும் கரிசனை காட்டியதில்லை.
கல்லாய் இருக்கும்தெய்வம் கூட
கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
தெய்வமே இப்படி என்றால்
எங்கள் கதிதான் என்ன நிலை…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
47 கருத்துகள்:

  1. எப்போது மலரும்.................நல்ல கவிதை
    \\கோயிலுக்கு போனால் கோபுரங்கள்
    சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
    நடந்த தடம் கூட இல்லை.
    எங்கள் விதிகளை யார் இடமும் சொல்லி
    யாரும் கரிசனை காட்டியதில்லை.
    கல்லாய் இருக்கும்தெய்வம் கூட
    கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால்
    எங்கள் கதிதான் என்ன நிலை…//

    கவலை வேண்டாம்.............மீண்டும் எழுவோம்...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. கடவுள் கண்டிப்பாய் நல்வழி காட்டுவார், கவலை படாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. கல்லாய் இருக்கும்தெய்வம் கூட
    கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால் #
    அருமையான வரிகள் ...

    காலம் தான் பதிலலிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

  4. "கல்லாய் இருக்கும் தெய்வம் கூட
    கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால்
    எங்கள் கதிதான் என்ன நிலை…" என
    ஈழத் தமிழர் போர்ச் சூழலில் எண்ணியதை
    அப்படியே சொல்லி உள்ளீர்கள்!
    உள்ளத் துயரைப் பகிரும்
    சிறந்த கவிதை!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. பதில்கள்

  6. கோயிலுக்கு போனால் கோபுரங்கள்
    சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
    நடந்த தடம் கூட இல்லை.
    எங்கள் விதிகளை யார் இடமும் சொல்லி
    யாரும் கரிசனை காட்டியதில்லை.
    கல்லாய் இருக்கும்தெய்வம் கூட
    கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால்
    எங்கள் கதிதான் என்ன நிலை…// அருமையான வரிகள் என்றாலும் வலி மிகுந்த வரிகள்! கண்டிப்பாய் நல்லது நடக்கும் என்று நம்புவோம்! காத்திருப்போம்! வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை தம்பி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. காலம் ஒருநாள் கைகூடும் நண்பரே.... பொறுத்தவர் பூமி ஆள்வார் இது சான்றோர் வாக்கு வீண் போகாது.
    நண்பரே... தாங்களும் இடம்பெற்ற எமது புதிய பதிவு காண்க...
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. காலத்தின் கையில் நம்நிலை!! அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. காலம் கனியும் கலங்க வேண்டாம் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. மனதை கனக்க வைக்கிறது உங்களின் கவிதை!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்

  13. விடியலை நோக்கிய பயணம்
    வாழ்வில் விதியினை நொந்த தருணம்
    கவிதையில் கரை புரண்டு ஓடுகிறது
    தங்களின் ஆதங்கம் என்னும் ஆறு!

    புன்னகை பூக்கள்
    பூக்கும் தருணம்-
    விரைவில் மலரும்!
    ரூப(ன்)ம் நாளை விஸ்வரூபம்
    எடுக்கும் நாள் காட்சி கண்களில் தெரிகிறது!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. பதில்கள்

  15. வேதனையின் அவஸ்தியை இதை விட
    அற்புதமாக யாரும் சொல்லிவிட முடியாது
    மனம் கீறிப் போகும் அருமையான் படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. காத்திருப்புகள் தொடர்கின்றது சகோதரரே!
    காலம் கைகொடுக்கும் எனும் நம்பிக்கையில்!

    உளந்தொட்ட கவிதை!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. பதில்கள்

  18. நெஞ்சைக் கணக்க வைத்தது !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. விடியல் வரும் ! வேதனை நீங்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. வேதனை வரிகள் கலங்க வைக்கிறது! காலம் கனியும் காத்திருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  21. எவருடைய கரிசனையையும் நாம் எதிர்பார்க்கவேண்டாம். நம் பாதையில் தெளிவாகச் செல்வோம். வேதனைகளை எதிர்கொண்டு சாதனையாக்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  22. பதில்கள்

  23. மனம் கனக்க வைத்த பதிவு.

    காலம் கனியும்..... காத்திருப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  24. காலம் தரும் பதிலுக்காக எத்தனைநாள் காத்திருப்பது
    அந்தக்காலம் எப்பொழுது வரும்........................................
    வலிகொடுக்கும் வரிகள்சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்