வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???




நேற்று,....
அன்னியவன் கையில் பாரத தேசம்
இருந்த போது, நம்க்கள்
அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விலை மாடுகள் போல நாடுகடத்தப்பட்டார்கள்.
எல்லாத்துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி
தினம் தினம் கண்ணீர்வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள்.
எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.?
சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்
 

 சுதந்திரவேள்வித்தீயில்,
                                               ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில்
குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில்
பிறந்தது பாரதக் கொடி,
அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..
 
இன்று…….
அரும்பாடுபட்டுப்பெற்றசுதந்திரம்எங்கே?
அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும்
இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை
என்ற சொற்றொடர் தாங்கியபடி
தினம் தினம் செய்திகள்..
பெற்ற சுதந்திரம் எங்கே பெற்றசுதந்திரம்எங்கே?
 மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை,
மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள்
சுதந்திர நாளில் செங்கோட்டையில் 
சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற,
உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது
எங்கே சுதந்திரம் புதைந்தது?
 
 
நாளை……
 
பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும்
பாரத மாந்தர்கள் மகிழட்டும்
நெஞ்சினில் இனிப்பு திகடட்டும்
சத்திய தர்மம் நிலைக்கட்டும்
சமாதானம் நிலவட்டும்!
பாரததேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்..
சுதந்திரதேசத்துக்காய் 
இன்னுரை ஈகம் செய்தோர்க்கும்
வீர வணக்கம்!!!
இந்தக்கவிதை பாரத தேசத்தின் விடுதலை நாளை முன்னிட்டு
இந்த மின்இதழ்ழுக்கு எழுதுதியது பார்வையிட முகவரி இதோ சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

 

28 கருத்துகள்:

  1. கவிதையில்,
    நேற்று, இன்று, நாளை...
    எனக்குறிப்பிட்டது அருமை..
    நேற்று... உண்மையே...
    இன்று,,, உண்மையே....
    நாளை... உண்மையாகட்டும்
    இதுவே, இந்த இந்தியனின் அவா.

    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    அபுதாபியிலிருந்து.... KILLERGEE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. நேற்று இன்று நாளை கவிதையை ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  3. நேற்று, இன்று, நாளை கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. //சத்திய தர்மம் நிலைக்கட்டும்
    சமாதானம் நிலவட்டும்!//
    உங்களது வாக்கு பலிக்கட்டும்.

    இனிய விடுதலைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. சுதந்திர தினத்தன்று நட்டுக்குழைத்த நல்லோரை நின்வுபடுத்தும்படியும் இன்றைய நிலையை விளக்கும்படியும் அமைந்த கவிதை அருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. இன்றைய ஆக்கத்தை மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. நேற்று,இன்று,நாளை...கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      த.ம வாக்கிற்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. "சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???" என்று
    சுதந்திரம் பற்றிய எண்ணங்கள் கண்டு
    புனைந்த சிறந்த கவிதை!
    மின் இதழில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. பெயருக்குத்தான் சுதந்திரம்.....நேற்று, இன்று நாளை ....கவிதை சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. கவிதை அருமை....
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மின் இதழில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள்! ரூபன் !
    நேற்று இன்று நாளை என்று குறிப்பிட்டு எழுதி யது அபாரம்
    ஏக்கமும் தாகமும் அமைந்த கவிதை நன்று நன்று தொடர வாழ்த்துக்கள் ரூபன் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. சொல்லில் மட்டுமன்றிச் சுதந்திரம்
    எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

    மின்னிதழில் வெளிவந்த உங்கள் கவிதை அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. நேற்று,இன்று,நாளை கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. சுதந்திரத்தின் பயனை யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  16. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
    ஊருக்கு போய் விட்டதால் பதிவுகளை படிக்க தாமதமாகிறது.
    வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  18. தெளிந்த வார்த்தைகளோடு நல்ல கவிதை. நேற்று இன்று நாளை.. நம்பிக்கை தான் வாழ்வின் வெளிச்சம். பொருத்து இருந்து நாளை என்ன இருகின்றது என்று பாப்போம். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்