புதன், 11 ஏப்ரல், 2018

ஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி

வணக்கம்
ஊற்று உறவுகளே.
இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

சித்திரை வருடப்பிறப்புடன்ஊற்று என்ற மாதாந்த இலக்கிய சஞ்சிகை வெளிவர இருக்கிறது உங்களின் ஆதரவுடன்.
அன்புடன்
ஊற்று நிருவாகம்
 
 

4 கருத்துகள்:

  1. தங்கள் முயற்சியுடன் திறம்பட வெளிவருமென நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஊற்றுக்கு வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு. தொடருங்கள்.

    நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்