வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எப்போது நீ வருவாய்





















மல்லிகை சூடிய மாதவம் மங்கையே.
         மன்னவன் வந்தான் காண.
புன்னகை பூத்தவள் பூவிளம் சிரிப்பிலே.
            புது செந்தமிழ் பாடி

கவிதையை எழுதிட கற்சிலை தேவையில்லை.
          கற்பக தரு விருட்சமாய்.
கண்ணறை நெஞ்சறை தினம் காணேன்.
           கார்த்திகை பூக்களில் நீ ஒன்ரே.

கண்ணின் மணியே கார்கால இரவே.
            கண்ணிமைக்கு இடமெல்லாம் ஒளியே.
மார்கழி மாதத்து சிதறல் பனியே.
               மும்மாறி சீராக பொழிகிறாய்.

என்னவளே. மன்னவளே மதிமயங்கும் நேரத்திலே.
            என்னவளைக் கரம் பற்ற
எப்போது நீ வருவாய் -உந்தன்
       எழில் அழகை காண காத்திருக்கேன்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

29 கருத்துகள்:

  1. எழில் அழகை காண காத்திருக்கேன். நானும்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. வருவாள் காலம் கனியும் பொழுது காத்திருங்கள் நண்பா...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. காத்திருத்தல் வீண் போகாது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. அருமை அருமை ! ரூபன் கவிதை மிளிர்கிறது wow நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் காத்திருக்கிறோம். ஓவியத்தில் உள்ளது பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் பூங்குழலிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. காத்திருப்பும் ஒரு கொடிய நோய் போல தான் கார்த்திகைப்பூ பறிக்க காத்து இருக்கும் சூழல் ! கவிதை அருமை சகோ!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. காத்திருப்பதே சுகம் தான்! ரூபன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. காதல் சுகம் போலக் காத்திருப்பும் இனிமைதான்!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  14. காத்திருப்பின் காந்தத்துகள்கள் ஈர்ப்புகளாய் இதயவீணை மீட்டுகின்றன - அழகிய பதிவு ரூபன்...

    பதிலளிநீக்கு
  15. அருமையான ஓவியம். கவிதையும் நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. காதல் காத்திருப்பு என்பது எத்தனை சுகம்....இல்லையா...விரைவில் உங்கள் காத்திருப்பு முடிந்து அந்த எழில் அழகு தங்களிடம் விரைவில் வந்துவிட வாழ்த்துகள்...செய்திக்காகக் காத்திருக்கின்றோம் தம்பி!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்