ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்
வெற்றித் திலகமிட்ட வீர மங்கைதன்நம்பிகை தளராத மன உணர்வுடன்
வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு
வெள்ளைக்காரனை புறமுதுகு காட்டி
ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட
புதுமை பெண் அல்லவா
அவள்தான் வீர மங்கை வேலு நாச்சியார்.
அன்று சொன்னான் சமைக்கும்
கரங்களும் சரித்திரம் படைக்கும்
அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்
தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்
சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே
கடவுள் சாட்சியாக விரிகிறது.
உழைப்பின் சுகமறிந்த பெண்கள்
இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள்.
வண்ண சேலை கட்டி வலம்வரும்
பெண்கள்.தங்களின் தாய்நாட்டுக்கவும்.
தன்மானத்துக்காவும்
அச்சமில்லை அச்சமில்லை
உச்சி மீது வானிடிந்த போதிலும்
துச்சமில்லை துச்சமில்லை
தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.
பித்துப்பிடித்த சில ஆண்களின்
விந்தையான பார்வையாள்
காம சுகத்துக்கு
கருகி மாண்டவர்கள் எத்தனை.
மூடர்கள் என்று நினைக்கும்
பெண்கள் -இன்று
மறவர்கள் என வாழும் பெண்கள்
எம் பாரதி கண்ட பெண்கள்.
புதுமைப்பெண்……அல்லவா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை தம்பி அருமை...
பதிலளிநீக்குபுதுமைப் பெண்ணின்
பதிலளிநீக்குபூந்தேன் கவிதை
புத்தொளி விசும்
புவியில் சிறந்து!
அருமை கவிஞர் அய்யா!
த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
புதுமைப்பெண்னின் கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குஅருமையான பெண்ணியப்பாடல்! வாழ்த்துகள் சகோ!
பதிலளிநீக்குபுதுமையான விளக்கம் புதுமைப் பெண்ணிற்கு அர்த்தம் செறிந்த வார்த்தைகள். பாராட்டுக்கள் ரூபன்
பதிலளிநீக்குஅருமையான வரிகள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குரசித்தேன் மகிழ்ந்தேன் நண்பரே
நன்றி
தம +1
சாதனை படைப்பது ,வண்ண சேலை கட்டி வரும் பெண்கள் மட்டும்தானா ,ரூபன் ஜி :)
பதிலளிநீக்குதப்பா அர்த்தம் வருதா ,நான் சொல்ல வந்தது .,சாதனை படைப்பது சுடிதார் கட்டிய பெண்களும் தான் என்று :)
அருமை நண்பரே பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல வரிகள் வாழ்த்துகள். தமிழ் மணம் காலையில் 5
பதிலளிநீக்குபுதுமைப்பெண் கவிதையை....ரசனை சகோ
பதிலளிநீக்குதம +1
சமைக்கும் கரங்களும்
பதிலளிநீக்குசரித்திரம் படைக்கும் - அதை
பூமி பார்க்க வேண்டும்
என்ற பாடல் சுட்டி
நல்லெண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்!
புதுமைப்பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. கவிதையின் வரிகள் அபாரம்.
பதிலளிநீக்குபுதுமைப் பெண்கள் சாதனை படைப்பது பெருமையே இனிய சிந்தனை அருமையான கவிதை ரசித்தேன் வாழ்க வளமுடன் .....!
பதிலளிநீக்குசுவைத்தேன்!
பதிலளிநீக்குஅருமை தோழர் தொடருங்கள்
பதிலளிநீக்குபுதுமைப்பெண் பற்றிய கவிதை நன்றாக உள்ளது ..வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...