ஆயுதப்பூ
சிறுகதை நூல் வெளியீடு.-21-5-2016
மலேசியத்
தலை நகர் கோலாலம்பூரில் சிரம்பான் என்ற இடத்தில்
அமைந்துள்ள தமிழர்களின் கலாசார மண்ணடபத்தில் இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய
அமைப்பு –இலங்கை ஸ்ரீமுகவரி அறவாறியம் இணைந்து
நடத்திய நிகழ்வு.
இறைவணக்கத்துடனும்
பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பம்மானது கனடா உதன் பத்திரிக்கை பிரதம
ஆசிரியர் தலைமை வகிக்க மலேசியா எழுத்தாளர்சங்க தலைவர் மன்னர் மன்னர் முன்னிலை வகிக்க
.லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு. குலேந்திரன்
மியன்மார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திரு.க.முனியாண்டி இலங்கை எழுத்தாளர்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி இந்தியாவை சேர்ந்த பாரதி
வாணர் சிவா. கவிஞர் பழம் முக்கனி பழனியப்பன் ஆகியோரின் வாழ்த்துரையுடன்
புலம்
பெயர்ந்த தமிழர்களின் தற்கால இலக்கிய போக்கு
என்ற தலைப்பில் கட்டுரைகளும் கருத்து பரிமாற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து.
கவியரங்கம் நடைபெற்றது
இந்த கவியரங்கத்துக்கு மலேசிய கவிஞர் தமிழ் கனல் குப்பு சாமி தலைமை வகிக்க இந்தியா
இலங்கை மலேசிய கவிஞர்கள் கவிபாடினார்கள். கவியரங்கம் நிறைவு பெற்றது. பின்பு கவிதை
பாடியவர்களுக்கு இலக்கிய கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்ப்பட்டது.
நூல் வெளியீட்டு நிகழ்வு-
அதன் பின்பு பி.ப.
3.00 மணிக்கு கோலாலம்பூர் தலைநகருக்கு அருகாமை அமைந்துள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்தில்
அமைந்துள்ள மலேசிய இந்தியன் காங்கிரஸ் பொது மண்டபத்தில் நடை பெற்றது வரவேற்புரையை மைக்கல்
வீமன் வழங்க
மலேசிய நாட்டை
சேர்ந்த தொழிலதிபர் துவான்.V.P.ராஜா தலைமை வகிக்க இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் நந்தவனம்
சந்திர சேகர் முன்னிலைவகிக்க சிறப்புரையை கனடா
உதன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஆர் எஸ்.லோகேந்திர
லிங்கம் வழங்க நூல்வெளியீடுகள்
நடை பெற்றது.
முதலாவது நூலாக
ஈழத்தை சேர்ந்த கவிஞர் த. ரூபன் எழுதிய (ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு நடை பெற்றது
இந்த நிகழ்வின் போது கவிமாணி என்ற பட்டம் தந்து பன்னாட்டு எழுத்தாளர்கள் முன்னிலையில்
கௌரவிக்கப்பட்டது. முதல் பிரதியை நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் திரு ஆ.செல்லத்துரை
பெற்றுக்கொண்டார்
இரண்டாவது நூலாக
ஈழத்தை பிறப்பிடமாகவும் யேர்மணியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சந்திர கௌரி சிவபாலன்
அவர்களின் முக்கோண முக்குளிப்பு என்ற கட்டுரை நூலும்
மூன்றவது நூலாக
ஈழத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி சிவரமணி அவர்களின் அவள் ஒரு தனித்தீவு என்ற சிறுகதை போன்ற நூல்கள் வெளியீடு காணப்பட்டது.
இந்தியாவை சேர்ந்த
செல்வி .நிவேதா சிவனேசனின் பரதநாட்டியத்துடனும் கவிஞர் த. ரூபனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி
மாலை 7.30 மணியல்வில் நிறைவு பெற்றது.
சிங்கப்பூர்
நிகழ்வு-24-5-2016
அதன் பின்பு
24ம் திகதி சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் இந்தியா எழுத்தாளர்களும் கனடா
.குவைத்த போன்ற நாடுகளை சேர் எழுத்தாளர்கள் பங்குகொண்டார்கள் நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
இனிதே தொடங்கியது. நிகழ்வில் தலைவகித்தவர் ரெ.செல்வராசு (சிங்கப்பூர் தமிழர் இயக்க
தலைவர்) முன்னிலை இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் திரு சந்திர சேகரன் அவர்களும். வாழ்த்துரை
வே. தவமணி (சிங்ப்பூர் தமிழர் இயக்க ஆலோசகர்) சிங்ப்பூர் தமிழ் பாடசாலை ஆசிரியர் ஜகூர்
உசேன் அவர்களின் வாழ்த்துரையுடனும் ஏற்புரையை கனடா உதயன் பத்திரிக்கை ஆசிரியர் ஆர்
எஸ் லோகேந்திர லிங்கம் வழங்க வரவேற்புரையை சிங்கப்பூர் தமிழர் இயக்க செயலாளார் திரு நாராயணசாமி வழங்கினர்
அதன் பின்
கனடா உதன் பத்திரிக்கை பிரதம அசிரியர் திரு ஆர் எஸ்.லோகேந்திர
லிங்கம் அவர்களின் இதுரை நூலும்
ஈழத்தை சேர்ந்த
கவிஞர் த. ரூபனின் ஆயுதப்பூ சிறுகதையும் அறிமுகமாகின பிரதிகளை பெற்ற பின்பு கவிஞர்
த. ரூபனின் நன்றியுரையுடனும் செல்வி நிவேதா அவர்களின் பரத நாட்டியத்துடன் இனிதே நிறைவு பெற்றது. அதன் பின்பு இரவுநேர விருந்தோம்பல்
இடம்பெற்றது சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தினால்.
-நன்றி-
உங்கள் வளர்ச்சியைப் பார்க்கப் பார்க்க வியப்பாகவும், மிகவும் பெருமையாகவும் இருக்கிறது, ரூபன். மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமென்மேலும் சிகரம் தொட வாழ்த்துகள் கவிஞரே....
பதிலளிநீக்குத.ம. 2
மேலும் பல பட்டங்களையும் பெற்று, உலகப் புகழ் பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குவெளி நாட்டு வாழ் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தது விழாவின் சிறப்பு !
பதிலளிநீக்குஉங்கள் நூல் வெளியானதற்கு வாழ்த்துகள் !
மென்மேலும் உயர வாழ்த்துகள் ரூபன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியாக உள்ளது
பதிலளிநீக்குநானும் இந்த் நிகழ்வில் கலந்து கொள்ள
இயலாமல்போனது அதிக வருத்தம் அளிக்கிறது
தொடர்ந்து சாதிக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ..
பதிலளிநீக்குதம ஏழு
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஇன்னும் அதிகப்படியான புத்தகஙள் எழுதி சிறக்க இந்த தங்கையின் அன்பான வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக மகிழ்ச்சியடைந்தேன்.வாழ்த்துகள்
பதிலளிநீக்குமென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் ரூபன்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரூபன்.
பதிலளிநீக்குநிகழ்வுகளைக் கண்டேன். மனம் நிறைந்த வாழ்த்துகள், மென்மேலும் சாதனை படைக்க.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ரூபன் தம்பி!!!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ரூபன் !
பதிலளிநீக்குமென்மேலும் சிகரம் தொட வாழ்த்துகள்
பதிலளிநீக்குமென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் ரூபன்!
பதிலளிநீக்குபகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பதிலளிநீக்குஇன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping
வாழ்த்துக்கள் தோழர்
பதிலளிநீக்கு