புதன், 2 டிசம்பர், 2015

வானம் அழுததால் இந்த நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.



வியர்வை சிந்திய நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.

நித்தம் நித்தம் பள்ளி சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால் பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம் காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.










































29-11-2015 அன்று தமிழ் மலேசியாவின் தேசிய நாள் ஏடு மலரில் வந்த எனது கவிதை

-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-
 


 

33 கருத்துகள்:

  1. ஹ்ம்ம்ம் முடிந்தவர்கள் கருணை காட்டித்தான் ஆகவேண்டும். அருமை சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. கவிதை அழைப்பு நெஞ்சு தொடுகிறது.

    தம + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. அருமை ரூபன் தம்பி...தமிழகம் குறிப்பாக சென்னை தத்தளிக்கின்றது நாம் செய்யும் தவறுகளினால்

    கவிதை வெளியானதற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை நண்பரே மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. நல்லதொரு கவிதை ஐயா.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. வணக்கம் ரூபன் !

    வானம் அழுத நிலைகண்டு
    ......வடித்த கவியோ மிகநன்று
    மானம் காக்கும் வள்ளலென
    ......வரிந்து கட்டி நிற்போரும்
    தானம் கொடுக்கும் தனவானாய்
    ......தடுக்கி விழுந்தும் வெள்ளத்தில்
    பானம் கொடுக்கும் படஞ்சொல்லும்
    ..... பாரில் மனிதம் இருக்கென்று !

    அழகான கவிதை வருணபகவான் கண்திறந்து வழிகாட்ட வேண்டும் இம்மக்களுக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. வானம் கட்டவிழ்ந்து அழுகின்ற வேளை, மண்ணில் மறுமலர்ச்சியோடு மரண ஜீவன்களின் ஓலமும் கேக்கிறதே தீராத சோகம் தீர்க்கப்பட வேண்டும் - பாராட்டுகள் ரூபன்

    பதிலளிநீக்கு
  12. என்று தீருமோ இந்த பெருமழையின் சொக்கம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. கவிதையில் மழை. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. யோசிக்க வைக்கும் வரிகள். சபாஷ் ரூபன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. வணக்கம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்