சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
வாழவேண்டுமென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
ஏர்பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலமாக மாறி விட்டது………….
இந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட
தமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட தமிழ்இனம்
இன்று வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்.
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டனையா?
அன்றும் இன்றும் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள்
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டனையா?
அன்றும் இன்றும் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள்
நடந்ததை மறப்போம் நண்பா, இனி நடப்பவை நலமாக இருக்கட்டும், இருக்கும் என நம்புவோம்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொடுமைக்கு விடிவுதான் எப்போது ?ஐ நா மன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் !
பதிலளிநீக்குஒரு சில எழுத்தின் நீல பின்புல நிறத்தை மாற்றுங்கள் ரூபன் ஜி !

தமிழன் தலைவிதி என்று நெஞ்சோடு புலம்புவதைத்தவிர என்ன செய்யமுடியும். கவிதை அருமை.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலி நிறைந்த கவிதை...
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்விடம் இழந்த அகதிகளாக
பதிலளிநீக்குஈழத் தமிழர் நிலை பற்றிய
உள்ளத்தை உரசும்
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விரைவில் மாறும்... மாற வேண்டும்...
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தீராத துயரம் தீருவதும் எந்நாளோ!
பதிலளிநீக்குவாராது போகா ! வந்திடுமே ஒருநாள்!
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவாழ்விடம் இழந்த அகதிகள்.
வந்தாரை வாழ வைத்த இனம்
வாழ்ந்த தமிழினினம் ...
வீழ்ந்த வரலாற்றை எண்ணினால்...
நெஞ்சம் கனக்கிறது...
நல்ல நேரம் வரும்...!
மீண்டும் வரலாறு படைக்க!
நன்றி.
த.ம. 6.
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாற்றம் உண்டு என்று நம்புவோம்.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்ணீர்க்கவிதை
பதிலளிநீக்குவலி நிறைந்து மனம் கனக்கிறது.
த ம 8
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலப்போக்கில் மாறி விடும்.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வீழ்ந்தவர்கள் ஒருநாள் எழுவார்கள்! காலம் பதில் சொல்லும் நண்பா!
பதிலளிநீக்குகவிஞரே!
பதிலளிநீக்குநெஞ்சில் தனல் சாம்பலாக தக தகக்கிறது!
கவிதை சூடேற்றிய நெருப்பு.
வெளிச்சக் கீற்று சற்றே எட்டிப் பார்க்கிறது நண்பரே!
இனி நடப்பவை யாவும் நலமுட வாழ வேண்டுவோம்!ஏனெனில்
மாற்றம் ஒன்றே மாறாதது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
த ம 9
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலிகளும், வேதனைகளும் நிறைந்த வரிகள் அடங்கிய கவிதை!! புரிகின்றது தம்பி! ஆனால் எத்தனை வடித்தால் என்ன?? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல காலம் வந்துவிட்டது என மனதில் கொள்வோம். முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது தற்போது சற்று முன்னேற்றமே என ஆறுதல் அடைவோம்.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். நம்பிக்கைத் தானே வாழ்க்கை!
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிச்சயம் மாற்றம் வரும் நண்பரே
பதிலளிநீக்குமாற்றம் வந்தே தீர வேண்டும்
தம +1
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்விடம் தேடி வழிமாறிப் போகும் காலம்
பதிலளிநீக்குசூழ்நிலை மாறி சுகம் காண வேண்டும் நாளும்
வலி மிகுந்த பதிவு ரூபன் மாற்றங்கள் வரும் என்று நம்புவோம் .... தொடர வாழ்த்துக்கள்......!
வேதனையாகத் தான் இருக்கிறது.பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பலர் நினைக்கிறார்களே தவிர அதனை தீர்க்க உண்மையாக முனைவதில்லை.காலத்தை விட சக்தி வாய்ந்தது எது? து நிச்சயம் ஒரு வழியைக் காட்டும்
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குமுரளி அண்ணா
தாங்கள் சொல்வது உண்மைதான்... தர்மம் நிச்சயம் வெல்லும்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நெஞ்சை கனக்க வைத்துவிட்டீர்கள் ரூபன் காலம் மாறும் கவலைகள் தீரும் நிச்சயம்--சரஸ்வதி ராசேந்திரன்
பதிலளிநீக்குகண்ணீரும்,கவிதையும் மட்டுமே நமது காணிக்கை, என்பது நம் இயலாமையின் கழிவிரக்கம் தான்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குமன வலியின் வேதனையால் விளைந்த கவிதை. படிக்கும் எங்கள் நெஞ்சையே கனக்கச் செய்யும் போது பார்த்து அனுபவிப்பவர்களுக்கு எவ்வளவு வேதனைத் தரும். நல்லவைகள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுவோம். காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி அவனிடம் உண்டு எனவும் நிச்சயம் நம்புவோம்..
தாமத வருகைக்கு தயை ௬ர்ந்து மன்னிக்கவும்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.